11:03:00 AM

சென்ற மாதம் நான் பார்த்த படங்களைப் பற்றி சின்னதா இனிப்பா (short and sweet தான் தமிழில் இப்படி...) ஒரு விமர்சனம் மாதிரி இல்லைனாலும் அது மாதிரி ஏதாவதை எழுதினா கணக்கு வச்சிகவாவது உதவுமே...

1) காஞ்சிவரம் (எழுதியாச்சு...முந்தய பதிவிலேயே)
2) தீ
3) X Men Origins - Wolverine
4) வெண்ணிலா கபடி குழு
5) தா நா 07 அல 4777
6) சிவா மனசுல சக்தி
7) அயன்
8) லாடம்
9) Transporter 3
10) Ong Bak 2
11) Underworld 3 - Rise of the Lycans
12) Bedtime Stories
13) The Wrestler
14) Blood Diamond
15) குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
16) The International




You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...