அவனுக விட்டாலும் இவனுக திருந்த மாட்டானுவ...

3:38:00 AM

வில்லு Deleted Comedy Scene என்று Youtube ல் இந்த வீடியோவைப் பார்த்தேன். அடப் பாவிகளா... நல்ல வேளை இது படத்தில் வரவில்லை. சும்மாவே குருவி செத்ததுக்கப்புறம் வில்லு, படம் பார்த்தவன் தலையில கல்லுன்னு சொல்றானுவ...இதுல 'தல' ய வேற ஓட்டுரானுவலாம்... போங்கடா போங்கடா...வேட்டைகாரனையாவது ஒழுங்கா எடுங்க...இல்லன்னா மறுபடியும் மறுபடியும் செத்த குருவி மட்டும் தான் மாட்டும்...வடிவேலண்ணே வடிவேலண்ணே, வேணாம்ணே வேணாம் சொன்னா கேளுங்க அவனுக சண்டையில உங்கள காலி பண்ணிருவனுவ...விஜயகாந்த் மேட்டர் மறந்து போச்சா? நமக்கு பொழப்பு தான் முக்கியம்...Youtube ல் அதைப் பார்க்க கீழே சொடுக்கவும்.
http://www.youtube.com/watch?v=U1wcNPktOTk

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...