செம timing...

12:56:00 PM

இந்த தேர்தல் நமக்கு செம விருந்து தான்... மாறி மாறி காமெடி பண்றானுவ...இந்த வீடியோவை என் நண்பன் சுதன் வீட்டில் பார்த்து hவிட்டு விழுந்து விழுந்து tசிரித்தேன்...கடைசியில் 'இது வெறும் கற்பனையே' என்று வேறு போடுகிறார்கள்...மெகா Punch.


You Might Also Like

1 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...