ஒரு வித்யாசமான Trailer...

11:58:00 PM

முன்பே ஒரு சமயம் ஆரண்ய காண்டம் படத்தின் முதல் டிரைலர் பற்றி எழுதியிருந்தேன். நண்பர்கள் பலரும் அதைப் பார்த்து வியந்தார்கள். அது படத்தின் டீசர் தான்! இப்போது டிரைலர் வந்துவிட்டது...

வில்லுப்பாட்டின் பின்னையில் அதியற்புதமான ஒளிப்பதிவில் அட்டகாசமாக இருக்கிறது இந்த டிரைலர். பாட்டு பாடுபவர் சொல்லும் விளக்கங்களுக்கேற்ப அந்தந்த கேரக்டர்களின் காட்சிகள் 'ஸின்க்' ஆகி வருகிறது. ஒளிப்பதிவாளர் P.S வினோத் தான் இந்த டிரைலரின் நாயகன். அவ்வளவு அற்புதமான கோணங்கள்...

படம் வரட்டும் - காத்திருக்கிறேன்...


(பி.கு: ஒருவேளை இதுவும் ஒரு காப்பியாயிருந்தால்???)

You Might Also Like

9 comments

 1. //(பி.கு: ஒருவேளை இதுவும் ஒரு காப்பியாயிருந்தால்???)// :)

  ReplyDelete
 2. நல்லா கீது சார்.

  ReplyDelete
 3. @ kanavukalinkathalan
  ////(பி.கு: ஒருவேளை இதுவும் ஒரு காப்பியாயிருந்தால்???)// :) //

  டைரக்டர புடிச்சு கருந்தேள்கிட்ட குடுத்துரலாம் :)

  ReplyDelete
 4. நான் இப்பத்தா இந்த படத்தோட ட்ரெய்லரையே பார்த்தேன் நல்லாயிருக்கு!

  ReplyDelete
 5. //(பி.கு: ஒருவேளை இதுவும் ஒரு காப்பியாயிருந்தால்???)//

  அடுத்த பதிவை ரெடி பண்ணிரவேண்டியதுதான் ;-) .. ஹாஹ்ஹா.. ;-)

  ReplyDelete
 6. யாராயிருந்தாலும் கருந்தேள் கொட்டாம விடமாட்டார் போல இருக்கே :)

  @கனவுகளின் காதலன், மரா, எஸ்.கே, கருந்தேள் கண்ணாயிரம், Saravana Kumar MSK : வருகைக்கு நன்றி நண்பர்களே...

  ReplyDelete
 7. உங்களுடைய தளம் என் Bookmark ஆனதுக்கு காரணமே முதல்ல நீங்க எழுதுன ஆரண்ய காண்டமும உங்க தளத்தின் சப்டைட்டிலும் தான்....

  இந்த ஆரண்ய காண்டம் இப்ப எனக்கும் எதிர்பார்க்கும் படமாகி விட்டது.

  படம் வெற்றி பெற படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்...

  "வாழ்வது எதற்கு வையகத்தில் சுகங்களை வாழ்க்கையில் பெறத்தானே"

  ReplyDelete
 8. வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி WiNnY!

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...