எனது குறும்படம்...

10:13:00 AM

சில வாரங்களாக பதிவெழுதாமலிருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். நண்பர்கள் உதவியுடன் மீண்டும் கிளம்பிவிட்டேன், எனது வீடியோ கேமராவைத் தூக்கிக் கொண்டு.

'அழகி' கதையில் நடிப்பதற்கு யாரும் கிடைக்காததால், எனது மாப்பிள்ளையை ஹீரோவாகப் போட்டு என்றும் என் நினைவில் கலந்திருக்கும் எனது தாத்திமாவின் பெயரால் இந்தக் குறும்படத்தை ஆரம்பித்து விட்டேன்.

படத்தின் ஸ்டில்கள் உங்கள் பார்வைக்காக,


படத்தின் முதல் காணொளி இதோ,ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - Sundar

இணை இயக்குனர்கள் - Suren, Velu, Swarna

இசை - Jude

பதிவுலக நண்பர்கள் தங்களது மேலான கமெண்ட்களையும், அறிவுரைகளையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

You Might Also Like

3 comments

  1. வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  2. @Saravana Kumar MSK, கனவுகளின் காதலன்: நன்றி நண்பர்களே...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...