என் கார்டூன் மூஞ்சி...

8:15:00 AM

(ஒரிஜினல் சைஸ் இல் பார்க்க படத்தைக் கிளிக்கவும்)
பெங்களூரு forum மாலில் வில்லிஸ் என்று ஒரு ஓவியர் இருக்கிறார். அவர் வரைந்த எனது மற்றும் நண்பர்கள் சுரேந்திரா, கோபியின் கார்ட்டூன் படம் தான் இது...

கார்டூன் என்றால் முகம் ஒன்றிற்கு 100 ரூபாய்.
ஒரிஜினல் ஸ்கெட்ச் என்றால் முகம் ஒன்றிற்கு 400 ரூபாய்

உட்கார்ந்த இடத்தில் சில நிமிடங்களில் கை நிறைய சம்பாதிக்கும் இவர் நான் சந்தித்த, " கனவுகளை நினைவாக்கிய வெற்றியாளர் "...

William Panipicha
www.willis-art.com
willisart@gmail.com
+91 9986365213

You Might Also Like

2 comments

  1. Good work. I look gr8 in my cartoon portrait

    ReplyDelete
  2. பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

    இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

    http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...