100 நாடுகள் 100 சினிமா - முழு பட்டியல்

6:13:00 AM

(*** English Translation given below ***)


தனித்தனிப்பதிவுகளாக எழுதப்பட்டுள்ள 100 நாடுகளின் 100 சினிமாக்களை ஒரே இடத்திலிருந்து அணுகவே இந்தப் பதிவு. ஒவ்வொரு படமாக எழுத எழுத அந்ததந்த நாட்டின் பெயர் அருகே பதிவின் லின்க் கொடுக்கப்படும்.

இந்தப் பக்கத்தை 'புக்மார்க்' செய்து கொண்டு ஒரே இடத்திலிருந்து 100 நாடுகளின் 100 படங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தை ஷேர் செய்யுங்கள்.

சில முக்கிய குறிப்புகள்:

1) 
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்துமே டிபால்ட்டாக பெரியவர்களுக்கானது. குழந்தைகளுடன் சேர்த்து பார்க்கும் படமாக இருந்தால் நிச்சயம் அதைத் தனியாகக் குறிப்பிடுவேன். மற்றபடி அனைத்துமே Strictly 18+.

2) 
இணையத்தில் படம் இருந்தால் கண்டிப்பாக 'லின்க்' ஷேர் செய்வேன். டிவிடி அல்லது உலகத்திரைப்படவிழாக்களில் கண்ட படங்களுக்கு என்னிடம் லின்க் இல்லை.

3) 
'உலகப்படங்கள்' என்ற வரையறைக்குள் இந்தப் படங்கள் வராது. வெரைட்டியாகத் தேர்தெடுத்து எழுதிவருகிறேன். அனைத்து வகைமையிலும் படங்கள் இருக்கும். அனைத்தும் அனைவரும் விரும்பிப்பார்க்கக் கூடிய படங்களாக இருக்கும் என்ற கியாரண்டி கிடையாது

4) 
இது போன்ற சினிமா பட்டியல்களில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் மொத்தக்கதையையும் கட்டுரையில் சீரியஸாக விவரிப்பது. அதை நான் செய்ய மாட்டேன். ஆனால் நிச்சயம் படத்தைப் பற்றிய சிறு அறிமுகம் ஒன்று இருக்கும். படத்தைப் பற்றி எதுவுமே சொல்லாமல் (கதை எங்கு நடக்கிறது, யார் ஹீரோ, ஹீரோயின், அவர்களுக்கு என்ன பிரச்சனை) 100 படங்களை எழுதுவதென்பது முடியாத காரியம். ஆகவே 'Spoiler Alert' என்று போடவில்லை என்றாலும், mild spoilers நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

*****************************************


Please 'bookmark' the 'Blog' page given in link to get all 100 movies from 100 countries through a single page. I have listed out the 100 countries in this page. Movies will be updated then and there.

Some key points:

* All movies given below are for ADULTS ONLY. If it's for kids I will make sure its mentioned in the post. Otherwise by default all movies are Strictly 18+

* If the movie link is available in the internet, it will be shared here. If not, try it in DVDs or Film Festivals.

* All these movies are NOT the best from the countries. I have selected a wide range of genres to ensure variety

* There will be MILD SPOILERS. I believe its not possible to introduce 100 movies without saying the synopsis.#01. AFGHANISTAN - OSAMA (2003)#38 - ALGERIA - OUTSIDE THE LAW (2010)
ANGOLA

#34. ARGENTINA - LION'S DEN (2008)
AUSTRALIA

#25. AUSTRIA - THE COUNTERFEITERS (2007)
BAHAMAS

BAHRAIN

BANGALADESH
#40. BELGIUM - JCVD (2008)
BHUTAN

BOLIVIA

12. BOSNIA - FUSE aka Gori Vatra (2004)
BRAZIL

#15. BULGARIA - THE LESSON (2014)
CAMBODIA

CANADA

CHAD

#35. CHILE - NO (2012)

#23. CHINA - CITY OF LIFE AND DEATH (2009)

#45. COLOMBIA - THE COLORS OF THE MOUNTAIN (2010)
CONGO

COSTA RICA

CUBA

#28. CZECH REPUBLIC
#22. DENMARK - LAND OF MINES (2015)
#43. DOMINICAN REPUBLIC - LA SOGA (2009)
#17. EGYPT - 678 (2010)
ESTONIA

ETHIPOIA

#16. FINLAND - RARE EXPORTS : A CHRISTMAS TALE (2010)
FRANCE

GEORGIA

#20. GERMANY - DIE WELLE (2008)
#42. GREECE - MISS VIOLENCE (2013)
HONG KONG

#24. HUNGARY - SON OF SAUL (2015)
#48. ICELAND - RAMS (2015)
INDONESIA

IRAN

#39. IRAQ - MEMORIES ON STONE (2014)
IRELAND

#30. ISRAEL - THE HUMAN RESOURCES MANAGER (2010)
ITALY

JAMAICA

#21. JAPAN - CONFESSIONS (2010)
JORDAN

KAZHAKHISTAN

KENYA

#13. KOSOVA - KOLONO (2013)

LEBANON

LIBERIA

LITHUANIA


#27. MALAYSIA
MAURITANIA

MEXICO

MONGOLIA

MOROCCO


#46. NETHERLANDS - BLACK BOOK (2006)
NEW ZEALAND
NIGERIA

#7. NORWAY - NOKAS (2010)
PAKISTAN

#31. PALESTINE - OMAR (2013)
PARAGUAY

PERU

#32. PHILIPPINES - ON THE JOB (2013)
POLAND

PORTUGAL

PUERTO RICO

#5. ROMANIA - SILENT WEDDING (2008)
RUSSIA

SAMOA

SAUDI ARABIA

#9. SERBIA - THE TRAP (2007)

SINGAPORE

#2 SLOVAKIA - HEAVEN, HELL... EARTH (2009)

SOUTH AFRICA

#50. SOUTH KOREA - ODE TO MY FATHER (2014)
SPAIN

SRI LANKA

SWEDEN

#36. SWITZERLAND - SISTER (2012)
#6. TAIWAN - WARRIORS OF THE RAINBOW: SEEDIQ BALE (2010)
#7. THAILAND - BANG RAJAN (2000)
TIBET

TUNISIA

TURKEY

#37. U.A.E - CITY OF LIFE (2009)
#47. UKRAINE - BATTLE FOR SEVASTOPOL (2015)
UNITED KINGDOM


VENEZUELA

VIETNAM 
                         

You Might Also Like

1 comments

  1. தங்களது இந்த சீரிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...