ராவணன் புதிய படங்கள் மற்றும் புதிய டிரைலர்

1:55:00 PM

ராவணின் புதியபடங்கள். ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை. மறுபடியும் ஒருமுறை என் தளத்தில் பார்க்கவும்...














ராவணனைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்திக்கொண்டே இருக்கிறது.

ராவணன் படம் பற்றி மணிரத்னம் கூறியது (படத்தை கிளிக்கிப் பெரிதாகப் பார்க்கவும்)
பிரம்மாண்டமான முறையில் பாடல் வெளியீட்டு விழா, விக்ரமின் நடனத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. அத்துடன் பிருத்திவிராஜ், கார்த்திக், பிரபு உள்ள புதிய ஒன்றரை நிமிட டிரைலரும் ரிலீசாகியுள்ளது.

புதிய டிரைலரின் யூடியூப் லிங்க் இங்கே

இதுவரை ரிலீசாகியுள்ள மூன்று டிரைலர்களும் ஒன்றாக HD குவாலிட்டியில் இங்கே

You Might Also Like

5 comments

  1. நண்பரே,

    ஒரு ஸ்டில் கன்னத்தில் முத்தமிட்டால் தெய்வம் தந்த பூவே..பாடலை நினைவூட்டுகிறது. கார்திக்கும் நடிக்கிறாரா! இது மணிரத்னம் கூறியதா அல்லது கவிப்பேரரசு எழுதியதா :)

    ReplyDelete
  2. வாங்க நண்பரே, நலமா.மணிரத்னம் சொன்னதாகத்தான் போட்டிருந்தார்கள்...

    ReplyDelete
  3. மிகவும் அருமையான ஸ்டில்கள் . . இப்படத்தில் கார்த்திக் நடிக்கிறார் என்று தெரிந்தவுடனேயே மிகவும் சந்தோஷத்தில் மூழ்கினேன் !!

    மட்டுமல்லாது, அந்த விஷ்ணு சிலை, டூம்ப் ரைடர் கேம்களில் இருந்து சுடப்பட்டது என்று உள்ளுணர்வு கூறுகிறது . . :-)

    ReplyDelete
  4. ஹாய்..
    நான் இப்படத்தின் கதைன்னு ஒன்னு வாசிச்சேன்....
    நீங்க ஆசப்பட்டா அத இங்க சொல்லலாம்...

    ReplyDelete
  5. @கருந்தேள் கண்ணாயிரம்: வாங்க நண்பரே, படத்தில் கார்த்திக் மட்டுமல்ல பிரபுவும் உண்டு. இந்த நவீன ராமாயணத்தில் கார்த்திக்கிற்கு 'அனுமன்' வேடம்! டூம் ரைடர் போல் இருந்தாலும் தமிழுக்கு இது புதுசு தானே - ஃப்ரீயா விடுங்க...:-)

    @ வழிப்போக்கன்: போகிறபோக்கில் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே. குற்றவாளியான விக்ரமைத் தாக்கும் போது விக்ரமின் தங்கை பிரியாமணி உயிர் இழக்கிறார். இரவோடு இரவாக போலீஸ் ஆபீஸர் பிருத்திவிராஜின் மனைவியான ஐஸ்வர்யா ராயை காட்டிற்குள் தூக்கிக் கொண்டுபோய்விடுகிறார் விக்ரம். கிராம வாசியான கார்த்திக் மற்றும் போலீஸ் படையுடன் பிருத்திவிராஜ், தன் மனவியைத் தேடி காட்டிற்குள் வருகிறார். ஆனால் விக்ரமுடன் இருந்த காலச்சூழ்நிலையால் ஐஸ்வர்யா ராய்க்கு அவர் மேல் காதல் வருகிறது...கிளைமாக்ஸ் - இது தான் நான் கேள்விப்பட்ட கதை. நீங்கள் கேள்விப்பட்டதையும் சொல்லுங்கள் :-)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...