ராவணனின் கதை மற்றும் படங்கள்...

11:13:00 AM

படங்களைக் க்ளிக்கிப் பெரிதாகப் பார்க்கவும்...

You Might Also Like

4 comments

 1. நண்பரே,

  படம் வந்ததும் பார்த்து விட்டு எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. இதோட சில படங்கள், ரஷோமான் மற்றும் அபோகலிப்ஸ் நவ் படங்களை நினைவுபடுத்துறமாதிரி கீது. . :-) அதுவும் நெட்ல உலவிக்கினு இருக்கு . . :-) இந்த பிக்ஸ் எல்லாமே சூப்பர் !!

  ReplyDelete
 3. @கனவுகளின் காதலன்: வருகைக்கு நன்றி நண்பரே... நான் எழுதாவிட்டாலும் நம் பதிவுலக மக்கள் ஒரு காட்டு காட்டி விடுவார்கள் :-)

  @கருந்தேள்: எப்படிப் பாத்தாலும் இது காப்பிக்கத தானுங்களே...சங்ககாலக் காப்பியச் சொன்னேன்... படம் எல்லோருக்கும் பிடிக்கிறாப்ல நல்லா வரனும்கிறது மட்டும் தான் பயமே!

  ReplyDelete
 4. நல்லா வரனும்கிறது மட்டும் தான் பயமே!..மணிரத்னம் படம் ஒடினாலும் ..ஒடாவிட்டாலும்.. நண்பர்களுக்கு இது தேவையில்லாத பயம்.. இவர் என்ன குறைந்த முதலீட்டுலய எடுக்கிறாரு..இல்ல வீட்டுல பழைய சோறு சாப்பிட்டு தமிழ் சினிமாவுக்கு சேவை செய்யராறா.. வியாபாரி ஸார் ... பெரிய வியாபாரி.. ஷக்தி சிதம்பரம் மாறி இவரும் ஒரு வியாபாரி.

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...