கடவுளின் குழந்தை...

9:43:00 AM

'நாடோடிகள்' அபிநயா தன் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். படத்தில் பேசி, ஆடிப் பாடி நடித்த அந்தப் பெண்ணின் உண்மையான 'பேட்டி' யைப் பார்க்கும் போது மனதில் ஒரு கனம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தப் பெண்ணை தமிழில் அறிமுகப்படுத்திய சமுத்திரகனிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்...

அந்த வீடியோவின் லிங்க் கீழே...

http://www.youtube.com/watch?v=iq78SMYYVE0&feature=PlayList&p=D0BAE4CBBA4A3CA6&playnext=1&playnext_from=PL&index=40

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...