Yoon Je-kyoon | South Korea | 2014 | 126 min. (*** English write-up & Download Link given below ***) தமிழ், ஹாலிவுட் படங்களுக்கடுத்து நான் அதிகம் விரும்பிப் பார்ப்பவை தென் கொரியப் படங்கள். குறைந்தது 100 படங்களுக்கு மேல் பார்த்திருப்பேன், 50 படங்களுக்கு மேல் எனது ப்ளாகிலும், pfools பக்கத்திலும் எழுதியிருக்கிறேன். பார்க்கவேண்டிய படங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, தமிழ், ஆங்கிலம் தாண்டி சினிமா பார்ப்பவர்களில் பெரும்பாலானவருக்கு தென்கொரிய சினிமாக்கள் அவசியம் பேவரிட்டாக இருக்கும். பலர் நினைப்பது போல...
Florence Jaugey | Nicaragua | 2009 | 90 min. (*** English write-up & Download Link given below ***) Nivaragua தேசத்தின் தலைநகரான Managua நகரின் ஒரு பகுதியில் வசிக்கிறாள் Luma. வறுமையில் வாடும் குற்றங்கள் கணக்கில்லாமல் பெருகிக்கிடக்கும் அந்தப் பகுதியை விட்டு எப்படியாவது போய்விட வேண்டுமென்பது அவள் கனவு. காரணம் வீட்டிலேயே பெண்பித்தன் ஒருவனை சேர்த்துவைத்திருக்கிறாள் அவள் தாய். இவளது காதலனும் ஒரு ரவுடி, சதா போதையிலேயே இருப்பவன். இவளுக்கும் சரியான வேலை இல்லை. இந்த சூழலில் இருந்து தப்ப அவள்...
Grimur Hakonarson | Iceland | 2015 | 92 min. (*** English write-up and Download Link given below ***) இரு சகோதரர்கள். இருவருக்கும் வயது அறுபதுக்கும் மேல். திருமணமாகாதவர்கள். இருவரும் அந்தப் பகுதியின் பிரதானத் தொழிலான ஆடு வளர்ப்பதையே செய்துவருகிறார்கள். இருவரும் 40 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. இந்தக் கிழவர்கள் தான் இந்தக் கதையின் நாயகர்கள். செம்மரி ஆடுகளுக்கென்று வருடந்தோரும் நடத்தப்படும் போட்டியுடன் தொடங்குகிறது படம். கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். போட்டியில் அண்ணது ஆட்டிற்கு முதல் பரிசும், தம்பியின் ஆட்டிற்கு இரண்டாவது பரிசும் கிடைக்கிறது....
100 நாடுகள் 100 சினிமா
#100நாடுகள்100சினிமா #WW2Cinema #47.UKRAINE - THE BATTLE OF SEVASTOPOL (2015)
7:18:00 AM Serhiy Mokrytskyi | Ukraine | 2015 | 122 min. (*** English write-up & Download Link given below ***) சமீபத்தில் 'நிழல்' பத்திரிக்கைகளை மொத்தமாக வாங்கும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் ஓரிதழிலில் 'அமெரிக்கன் ஸ்னைப்பர் - இன்னொரு போலி வீரகாவியம்' என்ற திரு. முருவேளது கட்டுரை கண்ணில் பட்டது. அமெரிக்கர் ஒருவரது சாகச வாழ்க்கையை பழம்பெரும் இயக்குனர் Clint Eastwood இயக்கியத் திரைப்படம் American Sniper (2014). இந்தப் படத்தைப் போட்டுக்கிழி கிழியென்று கிழியென்று கிழித்திருந்தார் திரு. முருகவேள். இன்னொரு தேசத்தை ஆக்கிரமிப்பு...
100 நாடுகள் 100 சினிமா
#100நாடுகள்100சினிமா #WW2Cinema #46.NETHERLANDS - BLACK BOOK (2006 - Zwartboek)
10:39:00 PM Paul Verhoeven | Netherlands | 2006 | 145 min (*** English write-up & Download Link given below ***) இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்த்தப்பட்டதற்கு நேசப்படைகள் (Allies) மட்டும் காரணமல்ல. ஆரம்பத்திலிருந்தே ஹிட்லருக்கு ஏகப்பட்ட எதிரிகள். நல்லவனோ கெட்டவனோ 'தலைவன்' ஒருவன் உருவானால் அவனைக் கொல்ல ஒரு கூட்டம் கிளம்பும். இது காலம்காலமாக நடக்கும் சங்கதி. ஹிட்லரது அடாவடித்தனங்கள் பிடிக்காத நாஜிக்களே பலமுறை அவரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கின்றனர். Tom Cruise நடிப்பில் Bryan Singer இயக்கிய Valkyrie (2008) படம் அப்படி ஒரு...