எத்தனையோ முறை எழுத நினைத்து, நான் ஒரு சோம்பேரி என்பதாலும் மேலும் சிலபல காரணங்களாலும் அது முடியாமல் போனது... ஒரு வழியாக எனது முதல் முழு கதை கணினி வடிவாமாகிவிட்டது...
கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த 'தடயம்' குறும்படத்தின் Themeஐ மட்டும் எடுத்து, நான் எழுதியது இந்த Boomerang...
தமிழில் தலைப்பு வைக்க எனக்கும் ஆசை தான். BOOMERANG என்பதற்கு தமிழில் 'வளைதடி' என்று பெயர்...எப்படி வசதியோ அப்படி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்...
தமிழில் Type செய்ய ரொம்ப நேரம் தேவைப்படுகிறது...அதனால் தான் எழுதி Scan செய்து விட்டேன்...
One Line கொடுத்த Suren, அதைப் படமாக்க உதவிய Sundar, Scan செய்ய உதவிய Venky Bava, BuLLetz, ஆதரித்து தட்டிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.நன்றி..நன்றி...
(தொடரும் இந்த இம்சை...)